728 X 90 Ad slot

Sunday, June 19, 2011

இந்தியத் தூதுவர்களாக தமிழர்களையே நியமிக்க வேண்டும்


அயல்நாடுகளில் - தமிழர்கள் அதிகமாக வசிக்கும் இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியசு, ரீயூனியன், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு நியமிக்கப்படும் இந்தியத் தூதுவர்களாக தமிழர்களையே நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு இந்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். மேற்கண்ட நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் தமிழ்க் கலை, பண்பாடு போன்றவைகளுக்குத் தனிப்பிரிவுகள் அமைக்க வேண்டும்
Sunday, June 19, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “இந்தியத் தூதுவர்களாக தமிழர்களையே நியமிக்க வேண்டும்”

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...