728 X 90 Ad slot

Showing posts with label Kavithai. Show all posts
Showing posts with label Kavithai. Show all posts

Wednesday, August 3, 2011

மௌனம்....


ஒரு மனிதனை தாக்கும் மிக பெரிய ஆயுதம் .... அவனுக்கு பிடித்த ஒரு உள்ளத்தின் மௌனம்

சகோதரியின் மௌனம் - திருமண வயது முடித்தும் திருமணம் பற்றிய ஏக்கம் !
சகோதரனின் மௌனம்-எதிர்காலத்தை பற்றியது
காதலியின் மௌனம்- எதிர்ப்பை கட்டுவது
மனைவியின் மௌனம்- தனி குடித்தனம் போவது பற்றி
நண்பனின் மௌனம் - கொடுக்கல் வாங்கல் பெரச்சனை,

அம்மாவின் மௌனம் - அர்த்தம் உள்ளது அது தான் மனிதனை தாக்கும் மிக பெரிய ஆயுதம் !
Related Posts Plugin for WordPress, Blogger...