728 X 90 Ad slot

Sunday, September 25, 2011

இங்கிலாந்தில் இன்னமும் சக்கைபோடு போடும் Mankatha (in uk boxoffice hit)



தல’ அஜித் குமாரின் 50-வது படமான மங்காத்தா இங்கிலாந்தில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அஜித் நடித்த படம் மங்காத்தா தமிழகத்தை ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறது. இது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இங்கிலாந்திலும் மங்காத்தா சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

இங்கிலாந்தில் கடந்த 31-ம் தேதி ரிலீஸ் ஆனதில் இருந்து இது வரை ரூ. 1. 24 கோடி வசூல் ஆகியுள்ளது. இன்னமும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இங்கிலாந்தில் மட்டுமில்லை சிங்கப்பூர், மலேசியா, அமெரி்க்கா உள்ளிட்ட பல நாடுகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.


------------------

Ajith Kumar's golden jubilee film Mankatha has continued to rock at the UK Box Office (BO). The movie, which was released on August 31, has managed to garner Rs 1.24 crore (£11,587) at the BO despite facing a huge competition from other language films.
Sources have confirmed that Mankatha is doing good business not only in the UK Box Office but in other countries like Singapore, Malayasia, US, etc. The last week release Vandhan Vendran has collected Rs 8.65 lakhs in its first weekend at the UK Box Office.

Mankatha was at 15th place at the UK Box Office in its first weekend. The only other Indian movie featured in the list was Bollywood film Bodyguard in the first week after the release.

Ajith Kumar, Trisha Krishnan and Arjun Sarja starrer Mankatha is reportedly nearing Rs 40 crore mark at the overall Box Office collections.

இங்கிலாந்தில் ரீலீஸ் ஆன முதல் வார இறுதியில் மங்காத்தா பாக்ஸ் ஆபீசில் 15-வது இடத்தில் இருந்தது. அதே நேரத்தில் சல்மானின் பாடிகார்டும் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, மங்காத்தாவின் ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ. 40 கோடியைத் தொட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Sunday, September 25, 2011 by deivam P Mohanraj · 1

1 Responses to “இங்கிலாந்தில் இன்னமும் சக்கைபோடு போடும் Mankatha (in uk boxoffice hit)”

saja said...
September 26, 2011 at 10:03 AM

thala da mass kingmaker


Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...