728 X 90 Ad slot
Friday, July 22, 2011
muni 2 kanchana Review | muni 2 kanchana Movie Review | muni 2 kanchana Tamil Movie Review Tag :muni 2 kanchana Review, muni 2 kanchana Movie Review,
muni 2 kanchana Review | muni 2 kanchana Movie Review |
muni 2 kanchana Tamil Movie Review Tag :muni 2 kanchana Review,
muni 2 kanchana Movie Review,
muni 2 kanchana Tamil Movie Review
Tamil film industry usually carries forth with a difficult experiment of making a horrormovie. Sometimes, they succeed, but not to the core due to some clichés. Then came someextraordinary films like ‘Eeram’, ‘Yaavarum Nalam’ and ‘Ananthapurathu Veedu’. Thoughthe fearsome experience of the onscreen characters likely seemed to us like a funny moment,we haven’t earlier experience a horror film that had substantial element of humour.
Fine! Our take on ‘Kanchana’ is that it is entertaining in parts, but caters mainly tothe centres of B and C, which of course has a success mark ahead. The film offers goodentertainment carrying the elements that are necessary to keep the audiences fixed to thescreens. To be precise, there are very few sequences that might turn us slightly down, but98% of the film is completely engaging.
We have some tips out for you before watching ‘Kanchana’. Yes, keep yourselves brimmedwith least expectations and you will enjoy the film completely.
The film opens with a vacant land being strangely focussed and causing a kind of disturbanceto the people around. Then enters Raghava (Raghava Lawrence), a person with phobia forthe ghosts as it was in ‘Muni’ and is still accompanied by his mother (Kovai Sarala) to thebathroom during night times… His brother (Sriman) and wife (Deva Darshini) are alwayssupportive to him and care him like a child for his fear for ghosts.
However, mystery starts haunting their home that turns out to be a thrilling experience forthe audience with some funny encounters as well.
Starting off with the analysis, the film has some best performances from the actors. SupremeStar Sarath Kumar enthrals with a surprising acting during penultimate sequences of thefilm. Raghava Lawrence has worked a lot on his part for we can witness a sort of maturity inhis performance. Lakshmi Rai has nothing to perform as she appears in skimpy costumesand has nothing more to score there. Kovai Sarala is a special surprise for her role becomesone of the major attraction.
On the whole, ‘Kanchana’ is a good entertainment for B and C centres and it can be watchedonce.
----------------------------------
ஏற்கனவே ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெளியான முனி படத்தின் பார்ட்-2காஞ்சனா. இப்படத்தையும் தானே இயக்கி நடித்திருக்கிறார் லாரன்ஸ்.
தாங்கள் பெற்ற மகன் திருநங்கை என்று தெரிந்ததும் அவனை வீட்டை விட்டேஅடித்து துரத்துகின்றனர் ஒரு பெற்றோர். அவனை ஒரு நபர் வளர்க்கிறார். ஆனால்தான் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆசைப்பட்ட அந்த திருநங்கை, தனது ஆசையை இன்னொரு திருநங்கையை படிக்க வைத்து அதை நிறைவேற்ற முயற்சிக்கிறாள்.
படித்து முடித்ததும் மருத்துவமனை கட்டி கொடுக்க ஒரு இடம் வாங்குகிறார்.ஆனால் ஒரு பெரும்புள்ளி அந்த இடத்திற்கு போலி பத்திரம் தயாரித்துகையகப்படுத்துகிறான். அதை எதிர்த்து கேட்கப்போன திருநங்கை மற்றும்அவளுக்கு பாதுகாப்பு கொடுத்த நபர் மற்றும் அவரது மகனையும் சேர்த்து கொலைசெய்து, திருநங்கைக்கு சொந்தமான அந்த இடத்திலேயே புதைக்கிறான்.
இதனால் அந்த நபரை பழிவாங்க துடிக்கும் திருநங்கையின் ஆவி, ராகவா லாரன்ஸ்உடம்பில் புகுந்து அவர்களை பழிவாங்குவதுதான் காஞ்சனா படத்தின் கதை.
இதில் காஞ்சனா என்ற திருநங்கையாக சரத்குமார் நடித்திருக்கிறார். கொஞ்சநேரம் வந்தாலும் மனதில் இடம்பிடிக்கிறார். ஆரம்பத்தில் பயந்தாங்கொள்ளியாகவரும் காட்சிகளில் எதார்த்தமாக நடித்திருக்கிறார் லாரன்ஸ்.அப்படிப்பட்டவர்கடைசியில் திருநங்கை காஞ்சனாவின் கதையைக் கேட்டு ஆவி தன்னை நெருங்காதபடிகையில் கட்டிவிடப்பட்ட கயிறை அவிழ்த்து காஞ்சனாவுக்கு உதவி செய்ய நினைப்பது
திருப்பம். கோவை சரளா லாரன்சுக்கு அம்மாவாக வந்து படம் முழுக்க காமெடிசெய்திருக்கிறார். லட்சுமிராய் போதுமான கிளாமர் காண்பித்து டீசன்டாக வ்நதுஇளசுகளின் மனதை கொள்ளையிடுகிறார்.பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்குபெரிய பலம். அதேசமயம், பேய் படம் பயங்கரமாக இருக்கும் என்று பார்த்தால்காமெடி படம் போன்று ஸ்கிரிப்ட் பண்ணியிருக்கிறார் லாரன்ஸ். என்றாலும்
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.
காஞ்சனா- பழிக்குப் பழி.
If you loved this post
This post was written by: deivam P Mohanraj
deivam P Mohanraj is a professional blogger, web designer and front end
web developer. Follow him on Twitter
0 Responses to “muni 2 kanchana Review | muni 2 kanchana Movie Review | muni 2 kanchana Tamil Movie Review Tag :muni 2 kanchana Review, muni 2 kanchana Movie Review,”
Post a Comment